Thursday, November 8, 2012

Devathai

தேவதை :

ஊர்  உறங்கும்  காலம் ......
ஊதக் காத்து வீசும் நேரம் ......
ஊரணி கரை ஓரம் ......
ஒருத்தி  அவள பாத்தேன் !!!!
ஊழல் இல்லா தேசம் பாத்தது போல் ...
ஊமையாகிப் போச்சு மனசு !!!!!

Monday, September 24, 2012

இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு புதிய பொலிவுடன் மீண்டும் ............