தேவதை :
ஊர் உறங்கும் காலம் ......
ஊதக் காத்து வீசும் நேரம் ......
ஊரணி கரை ஓரம் ......
ஒருத்தி அவள பாத்தேன் !!!!
ஊழல் இல்லா தேசம் பாத்தது போல் ...
ஊமையாகிப் போச்சு மனசு !!!!!
ஊர் உறங்கும் காலம் ......
ஊதக் காத்து வீசும் நேரம் ......
ஊரணி கரை ஓரம் ......
ஒருத்தி அவள பாத்தேன் !!!!
ஊழல் இல்லா தேசம் பாத்தது போல் ...
ஊமையாகிப் போச்சு மனசு !!!!!
No comments:
Post a Comment