Friday, September 3, 2010

மழை

ஆட்டோகாரனுக்கு பிடித்தது, மீட்டருக்கு மேல் வரும் என்பதற்காக
அண்டை மாநிலத்தவனுக்கு பிடிக்கவில்லை, மீட்டருக்கு மேல் போகும் (தண்ணீர்) என்பதற்காக.

No comments:

Post a Comment